Ads (728x90)

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மத்திய மாகாண சபையில் 31 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு சட்டமூலத்திற்கு ஆதரவாக 40  வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிழக்கு உள்ளிட்ட 5 மாகாண சபைகள் இதுவரை, குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

Recent News

Recent Posts Widget