இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி 53 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. ஐசன்கோட் தலைமையிலான கூட்டணி 48 இடங...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான கிருஷ்ணகுமார் மல்லாகம் நீதிமன்றால் விடுதலை!
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட கந்தசாமி கிருஷ்ணகுமார், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் கடந்த 27...
முன்னாள் நீதி அமைச்சரின் மகனின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் புதல்வரான ரகித ராஜபக்சவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. குற்றச் செயலொன்றின் மூலம் ஈட்டப்ப...
சொகுசு வாகன இறக்குமதி குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பிஎம்டபிள்யூ (BMW) காரை வைத்திருந்தமை மற்ற...
புதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் நடைமுறையில் உள்ள சட்டமே அமுலாகும்!
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்து அதற்கு மாற்றீடாக புதியதொரு சட்டத்தை இயற்றும் போது எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தால் விரும்பியோ ...
அரசாங்கம் எப்போதும் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டே செயற்படும் - நளிந்த
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சா...
யாழ். நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள்!
யாழ்ப்பாணம் நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான நெடுந்தூரப் பேருந்துகள் இணைந்த நேர அட்டவணைக...
சர்வதேச சிவப்பு எச்சரிக்கை மூலம் தேடப்பட்டு வந்த லக்மாலி கைது!
ஹுங்கம பகுதியில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 'மீகஸ்அரே கஜ்ஜா' (அருணா விதானகேமகே) மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம...
ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்த பிரேசில் ஜனாதிபதி!
பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற லூலா டா சில்வாவிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்த வாழ்த்...
நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக நிரந்தர மூவரடங்கிய ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் வழங்கிய பொது மன்னிப்பு சட்டவிரோதமானது!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செப்டம்பர் 2024 இல் பொது மன்னிப்பின் கீழ், நபருக்கு வழங்கப்பட்ட 29 மாத சிறைத்தண்டனை குறைப்பு சட்டவிரோதம...
பிரேசிலின் ஜனாதிபதியாக லூலா டி சில்வா 4வது முறையாக தெரிவு!
பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 4ஆவது முறையாக ஜனாதிபதியா...
2026 ஆம் ஆண்டின் ஒன்பது மாதங்களில் 13.61 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்!
2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 13.61 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது. இந்த நேர்மறையான செயற...
கிங்ஸ்பரி ஹோட்டலில் நடந்த இரகசிய சந்திப்பு: விசாரணை நடத்தப்பட வேண்டும்!
கடந்த காலங்களில் மக்களைப் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்ற அதிகார வெறி கொண்ட அரசியல் குழுவொன்றின் வழிந...
சீரற்ற வானிலைக் காரணமாக நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!
நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்துப் அர...
வங்காள விரிகுடாவில் “அர்னாப்”சூறாவளி: மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள “அர்னாப்” சூறாவளி காரணமாக அந்தப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, கடல் மிகவும் கொந்தளிப்பாகக் ...
காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் அதன் சொந்த இடத்தில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட...
விகாரமஹாதேவி பூங்கா சத்தியாக்கிரகம் முடிவுக்கு வந்தது!
சிறையிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில...
கனேடிய பொருட்கள் மீதான 50 சதவீத வரியைத் தளர்த்தும் ட்ரம்ப்!
கனடாவின் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத இறக்குமதி வரியைத் தளர்த்த ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. வெள்ளை மாளிகையின் அற...
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் நேரடியாக உள்வாங்க முடியாது - பிரதமர்
பல வருடங்களாக ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படாததால், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அதிபர்களால் 8,788 அபிவிருத...