திருமதி லட்சுமி- நல்லையா
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நல்லையா அவர்களின் அன்பு மனைவியும், தர்மபாலன்(முன்னாள் அதிபர் புங்குடுதீவு மகாவித்தியாலயம்), காலஞ்சென்ற மஞ்சுளா மற்றும் சியாமளா, பிரேமளா, கிருஷ்ணபாலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, தர்மலிங்கம் மற்றும் நல்லதங்கம், சிவபாக்கியம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, முத்தாச்சி, பூமணி, கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதிவதனராணி, கிருபானந்தவாரி(அம்பிகாவதி), தியாகராஜா(முனீஸ்வரா கபே), காலஞ்சென்ற தவராஜா, வித்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவித்திரன், பவித்திரா, நிரோஜிதன்- சாமினி, நிருசாந்- றுஜி, சிந்துஜன், ஜனனி, நிரூபன், தர்ஷன், துஷாரா, பிரசாந் (இந்திரா ஹாட்வெயார்), சஜன், லோஜிதா, ரவீன், ஷெய்லி, ஷாயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜூடிஷ்ரன், நிஜோரா, ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: இல. 258/2, நாவலர் வீதி, இலுப்பையடிச் சந்தி, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு-
தர்மபாலன் : +94212219718 , +94776731018
Post a Comment