Ads (728x90)

Showing posts with label World News. Show all posts

கனேடிய பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி!

கனேடிய பொதுத்தேர்தலில் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. எனினும் அந்த கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கான பெரும்...

பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவு!

காஷ்மீரில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுக...

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற சுற்றுலா நகருக்கு அருகே சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதியுள்ளதாக வெளிந...

அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது!

அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்...

கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி!

கனடாவின் லிபரல் கட்சியின் புதிய தலைவராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்...

25 சதவீத வரி விதிப்பு மீண்டும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு!

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஒரு மாதத்திற்கு ஒ...

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு துணை நிற்போம் - பிரிட்டன் பிரதமர்

பிரிட்டனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியை தனது அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.  இருவருக்கும் இடையிலான சந்திப...

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய யுக்ரைன் ஜனாதிபதி!

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ்க்கும் இடையிலான சந்திப்ப...

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ”கோல்ட் கார்ட்” திட்டம் அறிமுகம்!

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ”கோல்ட் கார்ட்” (தங்க அட்டை) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டொலர்களை கொடுத்து அ...

சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல-பிரான்ஸ் ஜனாதிபதி

சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியுட...

ஜெர்மனியின் புதிய பிரதமராக பிரைடுரிச் மெர்ஸ் தெரிவு!

ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வியடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வே...

ரொறன்ரோ பனிப்பொழிவை அகற்றுவது சவால் மிக்கது!

கனடா -ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் பொதுமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் பனிப்பொழிவினை அகற்றுவதற்கு 3 வாரங்கள்...

கூகுள் நிறுவனத்தை எச்சரிக்கும் மெக்சிகோ ஜனாதிபதி!

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்ப...

ஹமாஸ் அமைப்பு அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும்!

ஹமாஸ் அமைப்பு அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டாரெஸ் வேண்டுகோள் விடுத்து...

ஹமாஸ் அமைப்புக்கு காலக்கெடு விதித்த டிரம்ப்!

எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை மதியத்திற்குள் ஹமாஸ் அமைப்பு எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் நரகத்தை போன்ற மிகமோசமான நிலை ...

உலகெங்கிலுமுள்ள USAID பணியாளர்களை திரும்புமாறு பணிப்பு!

உலகளாவிய ரீதியிலுள்ள USAID என கூறப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள் எதிர்வரும் 07ஆம் திகதி  வெள்ளிக்கிழ...

கனடா மற்றும் மெக்சிக்கோ மீதான 25 சதவீத வரி விதிப்பு இடைநிறுத்தம்!

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பி...

அமெரிக்கா 519 இந்தியர்களை நாடு கடத்தியது!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் பணி தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள்!

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலமையிலான புதிய நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும...

கனடாவின் எரிபொருள் தேவையில்லை - ட்ரம்ப்

கனடாவின் எரிபொருள் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்...

Recent News

Recent Posts Widget