காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இச் சக்கர நாற்காலிகளில் இலத்திரனியல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு மின்சாரத்தில் இயங்கக்கூடியவாறு மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது இலத்திரனியல் சக்கர நாற்காலிகள் படிக்கட்டுக்களிலும் நகரக்கூடிய வகையில் சுவிட்சர்லாந்திலுள்ள ETH மற்றும் சூரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழு ஒன்றினால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக குறித்த நாற்காலியின் அடிப்பகுதியில் பட்டி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
Post a Comment