சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் கொண்ட தொகுப்பாளர் யார் என்றால் கண்டிப்பாக அது டிடி என்கின்ற திவ்யதர்ஷனி தான். இவர் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார் என்றால் அந்த இடத்தில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது.இந்நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் விருது விழாவில் சொதப்பியதால், இவரை அந்த தொலைக்காட்சி முக்கியமான நிகழ்ச்சி ஒன்றிலிருந்து தூக்கியதாக கூறப்பட்டது.ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி டிடி கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகின்றது. அதனால், தான் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து அவசரமாக வெளியேறினார் எனவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
Post a Comment