வானில் இருந்து விழுந்த மஞ்சள் நிற திரவம் உடலில் பட்டதால் மயக்கமுற்ற வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 16 பேர் மயக்கமுற்றனர். அவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. திரவம் பட்ட இடம் எரிவு ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது.
அந்தத் திரவம் தொடர்பான மாதிரிகளை தடவியல் நிபுணர்கள் கொண்டு சென்றுள்ளனர் என்றும், விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment