Top Menu

  • About
  • Contact
  • Services
  • Advertisement
  • Announcements
elakesari

elakesari

Ads (728x90)

Menu

  • Home
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • இலங்கைச் செய்திகள்
  • உலகச் செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
    • தமிழ் சினிமா
    • பிறமொழி சினிமா
    • சின்னத்திரை
    • திரை விமர்சனம்
  • தொழில் நுட்பம்
  • மருத்துவம்
  • பெண்கள் பக்கம்
    • அழகுக் குறிப்பு
    • சமையல் குறிப்பு
    • வீட்டுக் குறிப்பு
SriLankan-News

ஓரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதும் என்று தெரியாது: பிரதமர் ரணில்

7/17/2017 05:46:00 PM A+ A- Print Email
நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை தீர்க்கவே தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டது. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செல்வது மிகவும் கடினமான பயணமாகும். எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். ஓரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதும் என்று தெரியாது. எனினும் இவையனைத்தையும் அறிந்த பின்னரே தேசிய அரசாங்கத்தை நிறுவினோம். 
ஆகவே நாட்டின் நலனை கருத்திற்கொண்டு தேசிய அரசாங்கத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் புதிய அடுக்குமாடி வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Next
Newer Post
Previous
Older Post

Post a Comment

mkrflatmkrdezign
218168578325095
Subscribe to: Post Comments (Atom)

Recent News

Recent Posts Widget

[மருத்துவம்][simple][recent][4]

  • Medical Tips
  • Populars

[அழகுக்குறிப்பு ][simple][recent][4]

  • Beauty Tips

[Albam ][gallery1][recent][10]

  • Albam
 

News

  • Sports
  • SriLankan-News
  • World News

Cinema News

  • Bigg Boss
  • Cinema
  • Foreign-language films
  • Movie Review

Common

  • Beauty Tips
  • Interesting
  • Medical Tips
  • Technology

Anmegam

  • Astrology
  • Ayyappan
  • Guru Peyarchi
  • Sani
elakesari © 2017. All Rights Reserved.
Powered by Elakesari.com