இதன் போது பெண்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும் எனவும் அரசியல் கலாச்சாரத்தில் இவ்வம்சமானது முன்மாதிரியானதாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கலாச்சாரத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும்!
ஊழல் மோசடிகளுடன் தொடர்பு கொண்டிராத மக்கள் பிரதிநிதிகளை எதிர் வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் முன்னிறுத்தும் பொறுப்பானது அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது என தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment