ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு தயாராகும் முன்னணி வீரர், வீராங்கனைகளுக்கு மாதாந்திர உதிவித் தொகையாக ரூ.50,000 வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிவித்துள்ளார்.‘ஒலிம்பிக் பதக்கவேட்டை’குழுவினரின் பரிந்துரையை ஏற்று வெளியாகியுள்ள அறிவிப்பு செப். 1ம் தேதியில் இருந்தே அமலாகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 152 பேர் தேர்வாகியுள்ளனர்.
Post a Comment