SriLankan-News 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்: சப்ரகமுவ மாகாண சபையில் நிறைவேறியது! 9/12/2017 12:15:00 PM A+ A- Print Email 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று சப்ரகமுவ மாகாண சபையில் 21 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. இதன்போது, குறித்த சட்டமூலத்திற்கு சட்டமூலத்திற்கு ஆதரவாக 29 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment