Ads (728x90)

சின்னத்திரையில் யாரடி நீ மோகினி சீரியிலில் வில்லியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி ரஜினிக்கு முத்தம் கொடுத்த  புகைப்படம் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் ‘யாரடி நீ மோகினி’ சீரியிலில் வில்லியாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலருக்கும் இருக்கிறது. அந்த ஆசை சமீபத்தில் காலா படப்பிடிப்பில் சூப்பர்ஸ்டாரை சந்தித்து அவருக்கு முத்தம் வழங்கி செல்பி எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்தார். தற்போது ‘யாரடி நீமோகினி’ சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget