இதற்கு முன்னரும் இந்த கப்பல் சேவையை நடத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டபோதும் அதற்கு போதுமான விண்ணப்பங்கள் கிடைக்காததால் மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படுவதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டால் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பொருளாதாரம், சுற்றுலா மற்றும் தொழில் வாய்ப்பு சந்தர்ப்பங்களை அதிகரிக்க முடியுமென்றும் அமைச்சு தெரிவிக்கின்றது.
Post a Comment