
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் விவரம் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் திங்களன்று வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி மன்றும் மாகாண சபை அமைச்சர் பைசார் முஸ்தபா தெரிவித்தார்.
புதிய தேர்தல் சட்டத்துக்கு அமைவாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த விவரம் அடங்கிய வர்த்தமானி வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment