
ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நிற்கிறது. அதன்பிறகு தலைகீழாக நின்றுகூட ஒருவரும் அவர் இயக்கத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில், ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னரான ஆரவ்வை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் சரவணன்.
‘பிக் பாஸ்’ புகழை வைத்து படத்தை ஹிட்டாக்கலாம் என்று நினைத்த சரவணன், ஹீரோயினாக நடிக்க ஓவியாவை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால், ஆரவ் பெயரைக் கேட்டதும் ஓவியா நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
Post a Comment