
அதில், முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பின்னர் சிரிப்பார்கள், பிறகு சண்டையிடுவார்கள். இறுதியில் நீ வெற்றி பெறுவாய். காந்தியின் இந்த வார்த்தைகள் நமக்கு தேவையான பலத்தை அளிக்கின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று நடந்த சிவாஜி மணிமண்டப திறப்பு விழா குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்த கமல், செவாலியே சிவாஜி மணிமண்டப விழா இனிதே நடந்தேறியது. இது போலவும் இதை விடப் பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு என குறிப்பிட்டிருந்தார்.
Post a Comment