விஜய் சேதுபதி இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முழு காரணமும் அவரின் உழைப்பு மட்டுமே காரணம். அவர் ஒரு ஜுனியர் ஆர்டிஸ்ட்டாக தன் வாழ்க்கையை தொடங்கியவர்.பல குறும்படங்களில் கூட நடித்துள்ளார், அதை விட சன் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் கூட விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர், 2006ம் ஆண்டு ஒளிப்பரப்பான பெண் என்ற சீரியலில் விஜய் சேதுபதி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Post a Comment