Ads (728x90)

16 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் போட்­டி­யிட, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது.

களுத்­துறை, கம்­பஹா, காலி ஆகிய மாவட்­டங்­க­ளி­லுள்ள 16 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்கள் தொடர்­பி­லேயே இவர்கள் இவ்­வாறு கட்டுப் பணம் செலுத்­தி­யுள்­ள­தாக, தேர்­தல்கள் செய­லகம் குறிப்­பிட்­டுள்­ளது.

93 உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தல்­க­ளுக்­கான கட்­டுப்­பணம் செலுத்தும் நட­வ­டிக்­கைகள் நேற்று முன்தினம் காலை ஆரம்­பிக்­கப்­பட்­ட­தோடு, எதிர்­வரும் 13ஆம் திகதி நண்­பகல் வரை இடம்­பெ­ற­வுள்­ளது.

இதே­வேளை, வேட்­பு­மனுத் தாக்கல் டிசம்பர் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் வரை இடம்பெறும் என, தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget