இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர் மெல்கம் டர்ன்புல் தலைமை அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.இச் சந்திப்பு அலரிமாளிகையில் இன்று காலை இடம்பெற்றது.
சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு கைச்சாத்திடப்பட்டது.
Post a Comment