
சில தினங்களுக்கு முன்பு ஐதராபத்தில் நடைபெற்ற ஷவ்யாசச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் மாதவன். அப்படி முதல்நாள் தான் நடித்த போட்டோவையும் அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
இறுதிச்சுற்று படத்தில் ஒரு பெண்ணை பெரிய பாக்சராக்கியது போன்று இந்த படத்தில் நாகசைதன்யாவை வழிநடத்தும் ஒரு மெச்சூரிட்டியான வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம்.
Post a Comment