
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று மாவீரர் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. மாவீரர் துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும் திரண்ட மக்கள் மாலை 6.05 மணிக்குச் சுடரேற்றி மாவீரர்களை நினைவில் ஏந்தி அஞ்சலித்தனர்.
மாவீரர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கண்ணீருடன் மாவீரர்களை அஞ்சலித்தனர்.

Post a Comment