கண்ணுக்கு தெரியாத தெய்வீக சக்தியை ஒருங்கிணைத்து கருவறைக்குள் செலுத்துகிறது கலசம். அதனை பீடத்தில் வைக்கப்படும் யந்திரத்தகடு இழுத்து, தெய்வச்சிலை மீது செலுத்தும். இது தகுதியானவர்கள் மூலம் வேதமுறைப்படி நிகழ்ந்தால், சிலைகள் தெய்வத் தன்மையுடன் திகழும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment