இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களில் டெஸ்ட் தொடரில் மாத்திரமே வெற்றிபெற்றது. ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் வைட் வொஷ்ஷானது.
இந்த நிலையில் காயத்தினால் போட்டிகளிலிருந்து விலகியிருந்த இந்த மூவரும் அணியில் இணைந்துகொள்வது இலங்கைக்கு பலமாக அமையும்.
அதேவேளை இந்தியாவுக்கு எதிரான தொடர் இலங்கைக்கு கடுமையாக அமையும் என்பதால் இவர்கள் அணிக்கு திரும்ப வேண்டியது கட்டாயமாகவும் கருதப்படுகிறது.
Post a Comment