Ads (728x90)

அடுத்த மாதம் முதல் 9 வோட் மின் சக்தியில் எரியக் கூடிய எல்.ஈ.டி. மின் குமிழ்களை விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு 100 லட்சம் மின்குமிழ்களை விநியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தொிவிக்கப்பட்டது.

அதிகாித்து வரும் மின் பாவனையைக் மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டத்தை அரசு முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget