தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி என்றால் விஜய், அஜித்திற்கு தான். எப்போதும் இவர்கள் பட்டதின் வசூலை இவர்களே மாறி மாறி உடைப்பார்கள்.அந்த வகையில் தற்போது வெளிவந்த மெர்சல் கர்நாடகாவில் ரூ 13 கோடி வசூலை தாண்டியுள்ளது.
இதற்கு முன் அஜித்தின் வேதாளம் ரூ 12 கோடி வசூல் செய்ததே அங்கு ரஜினி படத்திற்கு பிறகு அதிக வசூலாக இருந்தது.
இதை முறியடித்தது மட்டுமில்லாமல் அஜித் சாதனையை ஒரே வாரத்தில் மெர்சல் தகர்த்துள்ளது.
Post a Comment