Ads (728x90)

கைது செய்யப்பட்ட புளொட்டின் முன்னாள் உறுப்பினரை வரும் ஜனவரி 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவா் நேற்று கைது செய்யப்பட்டாா்.

Post a Comment

Recent News

Recent Posts Widget