Ads (728x90)

உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றன. இந்தச் சுற்றக்குரிய முதல் போட்டியில் உருகுவே, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதே நாளில் இடம்பெறும் மற்றுமொரு போட்டியில் பிரேசில் , பெல்ஜிய இணியை எதிர்கொள்ள்ளுகின்றது.

சனிக்கிழமை இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. முதல் போட்டியில் சுவீடன், சுவிற்சர்லாந்து ஆகிய அணிகளும், அடுத்த போட்டியில், இங்கிலாந்து, கொலம்பியா ஆகிய அணிகளும் மோதுகின்றன.

எதிர்வரும் 10ம், 11ம் திகதிகளில் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget