
ஓக்டேன்-95 வகையை சேர்ந்த பெற்றோலின் விலை ஏழு ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அதன் புதிய விலை 155 ரூபாவாகும்.
ஒரு லீற்றர் டீசலின் புதிய விலை 118 ரூபாவாகும். இது ஒன்பது ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை பத்து ரூபாவால் உயர்த்தப்பட்டதுடன், அதன் புதிய 129 ரூபாவாகும்.
நேற்று நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது
Post a Comment