பாராளுமன்றத்துக்கு வெளியே தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போது குறித்த பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment