முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாததால், நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணையையும் தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் ஜனாதிபதி எம்மிடம் கூறினார்.
அத்துடன் எமது பெரும்பான்மையை அடுத்த சில நாட்களில் காண்பிக்குமாறும் அவர் தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment