SriLankan-News இன்று பாராளுமன்றம் கூடுகின்றது! 11/14/2018 05:53:00 AM A+ A- Print Email இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னர் காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment