Ads (728x90)

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மைண்டனாவ் தீவுப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் உடனடியாக வெளியாகவில்லை .

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியை ஒட்டியுள்ள பசுபிக் கடல் பகுதியில் சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அமெரிக்க மாகாணமான ஹவாய் தீவுக்கு எந்த சுனாமி அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget