அத்தோடு பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் ரணிலை பிரதமராக நியமிக்குமாறு ஆதரவு வழங்கினாலும் அவருக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்க மாட்டேன்-ஜனாதிபதி
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பானது எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவுற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Post a Comment