Ads (728x90)

தை பிறந்தால் வழி பிறக்கும்´ என்பது நமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரும் உறுதியான நம்பிக்கை ஆகும்.

அந்த நம்பிக்கை கைகூடும் வகையில் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும். இதுவே எனது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget