Ads (728x90)

பிறந்துள்ள புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற கூட்டம் இன்று (8) பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

சர்வதேச இராஜதந்திர சலுகைகள் தொடர்பான சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய பொது நலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டுக்காக மோல்டா சென்றுள்ளதனால், இன்றைய சபை அமர்வு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget