
இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தால், அதனைத் தோற்கடிக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.
ஐக்கிய தேசியக் கட்சியிலும் இந்த புதிய அரசியலமைப்புக்கு எதிரான பின்னாசன எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த தயாராகவுள்ளோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment