Ads (728x90)


அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு முன்னர் அதனை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்குமாறு பொலிஸார்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கால அவகாசம் இன்று  முதல் அமுலுக்கு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget