Ads (728x90)

இலங்கை மின்சார சபை டிஜிட்டல் CEB Care App சேவையினை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த CEB Care App ஐ டவுன்லோட் செய்து செயற்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தமது சேவைகளை டிஜட்டல் அனுபவத்துடன் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியுமாக இருப்பதுடன் அவர்களது நேரத்தையும் சேலவையும் குறைத்துக்கொள்ள முடியும்.

இவ் CEB Care App இன் மூலம் மின் பட்டியல் விபரங்களை தெரிந்து கொள்ளல், மின் பட்டியல் கட்டணங்களை செலுத்துதல், மின் விநியோக தடை பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ளல், முறைப்பாடுகளை மேற்கொள்ளல், முறைப்பாடு தொடர்பான நடவடிக்கைனை அவதானித்தல் ,சேவைகனை மதிப்பிடல் போன்ற சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget