தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment