Ads (728x90)

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை நேற்றையதினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இப்பரீட்சைக்கு பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களும்  தோற்றியுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்திலுள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் அவர் பரீட்சை எழுதியுள்ளார்.

வழக்கறிஞராக வர வேண்டும் என்ற தனது இலட்சியத்தை அடைவதற்காக உயர்தர தேர்வில் தேர்ச்சி பெற்று, பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget