முந்திரி பருப்பில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இவற்றை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் இதயத்தை பாதுகாக்க முடியும். எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது. பற்களின் ஆரோக்கியத்தையும், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
மலச்சிக்கல் தீரவும், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீரவும் முந்திரி பருப்புகளை அடிக்கடி சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் தீரும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுத்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது.
முந்திரி பருப்பில் காப்பர் எனும் செம்பு தாதுப்பொருள் உள்ளது. இது முடியின் கருமை நிறத்தைப் பாதுகாத்து. முடி விரைவில் நரைக்காமல் தடுக்கிறது.
இரத்தஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது தினமும் முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் சிறுநீரக கற்கள் உருவாவதைத் சுலபத்தில் தடுக்கலாம்.
அதிகளவில் புரோட்டீன் இருப்பதால் நாள் முழுவதும் களைப்படையாமல் உற்சாகமாக இருக்கலாம். தினமும் இதை எடுத்துக் கொண்டு வந்தால் பசியை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment