உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இது குறித்து அறிவித்துள்ளார்.
அவரை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment