Ads (728x90)

நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 3 ஆம் தவணைக்காக விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இம்மாதம் வெள்ளிக்கிழமை 29 ஆம் திகதி அரச பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளதோடு, 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி பாடசாலைகள் அனைத்தும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget