அரசியல் பழிவாங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழக்குகளை விவாதிப்பதற்கான எந்த வித சட்டரீதியான அதிகாரங்களும் இல்லை என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா குறித்த ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.அரசியல் பழிவாங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சட்ட மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கடிதத்தினை வாயிலாக மேற்குறிப்பிட்டவற்றை அறிவித்துள்ளார்.
Post a Comment