Ads (728x90)

இத்தாலியில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக 919 பேர் பலியாகியுள்ளனர்.

இது கொரோனா காரணமாக நாடு ஒன்றில் ஒரே நாளில் அதிகளவானோர் பலியான முதல் சந்தர்ப்பமாக பதிவாகியுள்ளது.

இதன்படி இப்போது வரையில் இத்தாலியில் 9,134 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் உலகளவில் 26,447 பேர் பலியாகியுள்ளதுடன், 129,991 பேர் குணமடைந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget