பிரான்ஸில் இன்றைய தினம் 1,355 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று ஸ்பெயினில் 961 பேரும் இத்தாலியில் 760 பேரும் அமெரிக்காவில் 709 பேரும் பிரித்தானியாவில் 569 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றையதினம் உலகில் கொரோனாவால் மொத்த உயிரிழப்பு 5,677 ஆகும்.
புதிய தொற்றாளர்களாக அமெரிக்காவில் 25,657 பேரும், இத்தாலியில் 4,668 பேரும், ஸ்பெயினில் 7,947 பேரும், ஜேர்மனியில் 6,807 பேரும், பிரான்ஸில் 2,116 பேரும், பிரித்தானியாவில் 4,244 பேரும் பதிவாகியுள்ளனர்.
ஆனால் வைரஸின் பிறப்பிடமான சீனாவில் 35 பேர் புதிய தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதுடன் அறுவரே உயிரிழந்துள்ளனர்.
உலகில் இன்றைய தினம் மொத்த தொற்றாளர்களாக 10,10,060 பேரும், புதிய தொற்றாளர்களாக 74,864 பேரும், மொத்த உயிரிழப்பாக 52,869 பேரும் பதிவாகியுள்ளனர்.

Post a Comment