Ads (728x90)

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 21 பேர் நேற்று  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 143 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதுடன், ‍16 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget