தாதியர் பயிற்சிகளுக்காக Online மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் எதிர்வரும் மே 15 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment