பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகரா்களாக ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட இருவரும் நேற்று அலரி மாளிகையில் பிரதமரிடம் தங்களது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

Post a Comment