Ads (728x90)


பொலிஸாருக்கு முறைப்பாடுகளை தொிவிப்பதற்கு புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள்” எனும் தொனிப்பொருளில் இவ் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பின்வரும் இணையத்தளத்தின் மூலம் எவ்வகையான முறைப்பாடுகளையும் தொிவிக்கலாம்.

http://www.telligp.police.lk/index.php?option=com_complaint&view=complaint


Post a Comment

Recent News

Recent Posts Widget